குஜராத்தில் ஒரே நாளில் ஐவர் பலி

குஜராத்தில் ஒரே நாளில் ஐவர் பலி

1 mins read
ddc3a854-f837-4be3-bf1d-1c5a2937f949
-

அகமதாபாத்: குஜராத்தில் ஒரே நாளில் 228 பேருக்கு கொவிட்-19 பாதித்துள்ளது. அகமதாபாத்தில் மட்டும் 140 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஐவர் பலியாகினர் என்று மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. குஜராத்தில் இறந்தோர் எண்ணிக்கை 58 ஆனது. 1,600க்கு மேற்பட்டோருக்கு நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள நகரங்களில் அகமதாபாத்தும் ஒன்று.