மும்பையில் 5 மருத்­து­வர்­கள், 31 செவி­லி­யர்­க­ளுக்­கு கொரோனா

மும்பையில் 5 மருத்­து­வர்­கள், 31 செவி­லி­யர்­க­ளுக்­கு கொரோனா

1 mins read

புது­டெல்லி: மும்பையின் ஜாஸ்லொக் மருத்துவமனையின் 5 மருத்துவர்கள் 31 செவிலியர்கள் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது சோதனையில் தெரியவந்துள்ளது. இன்னொரு சம்பவத்தில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 6 பேருக்கு நோய்த்தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. அதேபோல் டெல்லி மருத்­து­வக் கல்­லூ­ரி­யில் தீவிர சிகிச்­சைப் பிரி­வில் பணி­யாற்­றிய மருத்­து­வர்­கள் இரு­வர் மற்­றும் செவி­லி­யர்­கள் ஆறு பேருக்கு கொரோனா தொற்று பீடித்­தி­ருப்­பது உறுதி செய்­யப்­பட்­டுள்­ளது.