புதுடெல்லி: கொவிட் 19 நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்த மருத்துவமனை ஊழியர்கள் 29 பேருக்கு நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளது.
இதை தேசிய உயிரியல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மருத்துவர்கள், தாதியர்கள், துறை மருத்துவர்கள் மற்றும் பிற ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதாரப் பணியாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் நிலையில் அவர்கள் தங்கள் உயிரைப் பணயம் வைத்து பணியாற்றுவதாக பலரும் பாராட்டியுள்ளனர்.

