பின்லாந்தின் தூதராக ரவீஷ்குமார் நியமனம்

பின்லாந்தின் தூதராக ரவீஷ்குமார் நியமனம்

1 mins read

புது­டெல்லி: பின்­லாந்துக்கான இந்­தி­யத் தூத­ராக ரவீஷ்­குமாரை நிய­மித்­துள்ள­தாக வெளி­யு­ற­வுத்­துறை அமைச்­சு அறி­வித்­துள்­ளது. இந்­திய வெளி­யு­ற­வுத்­துறை இணைச்­செ­ய­லா­ள­ரா­கப் பணி­யாற்றும் இவர், வெளி­யு­ற­வுத்­துறையின் செய்­தித் தொடர்­பா­ள­ராக ரவீஷ் குமார் பணி­யாற்றி உள்­ளார்.

பின்­லாந்­தில் கிட்­டத்­தட்ட 35 இந்திய நிறு­வ­னங்­கள் பல துறை­களில் முத­லீடு செய்­துள்­ளன. அதேபோல் 100க்கு மேற்­பட்ட பின்லாந்து நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்துள்ளன. வெளியுறவுத் துறையில் 25 ஆண்டுகால அனுபவம் பெற்ற இவர், இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தக உறவை மேலும் மேம்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.