திருமலையில் சிறுத்தைகள்

திருப்­பதி: திரு­ம­லை­யில் கடந்த மூன்று மாத கால­மாக பக்­தர்­கள் மற்­றும் வாகன நட­மாட்­டம் குறைந்­துள்­ள­தால் காட்­டில் இருந்து விலங்­கு­கள் ஊருக்­குள் வரு­வது அதி­க­ரித்­துள்­ளது. பாம்­பு­கள், சிறுத்­தை­கள், யானை­கள், மான்­கள் என அனைத்து விலங்­கு­களும் தற்­போது ஊருக்­குள் சுதந்­தி­ர­மாக சுற்­றித்­தி­ரிந்து வரு­கின்­றன.