திடீரென பற்றி எரிந்த எண்ணெய் வயல்

1 mins read
221fcb9e-ceab-4992-a63e-42e1f4acd655
வடகிழக்கு மாநிலமான அசாம் மாநிலத்தில் ஆயில் இந்தியா நிறுவனத்திற்குச் சொந்தமான இயற்கை எரிவாயு உற்பத்தி செய்யும் எண்ணெய் வயலில் நேற்று தீப்பற்றியது. படம்: ஏஎப்பி -

வடகிழக்கு மாநிலமான அசாம் மாநிலம் தின்சுகியா மாவட்டம் பக்ஜன் என்ற இடத்தில் ஆயில் இந்தியா நிறுவனத்திற்கு சொந்தமான இயற்கை எரிவாயு உற்பத்தி செய்யும் எண்ணெய் வயலில் செவ்வாய்க் கிழமை பிற்பகலில் திடீரென தீ மூண்டது. அங்கிருந்த எண்ணெய் பகுதிகளில் தீ மளமளவென பரவியதால் அருகே யாரும் செல்ல வேண்டாம் என போலிசார் எச்சரித்தனர். படம்: ஏஎஃப்பி