புனே: எல்லைப் பிரச்சினையை அடுத்து இந்திய மக்களிடையே சீனா மீது வெறுப்புணர்வு தலைதூக்கி வருகிறது.
இந்நிலையில், மகாராஷ்டிர மாநிலம் புனே அருகில் உள்ள கோண்ட்வே-தவாடே என்ற கிராமப் பஞ்சாயத்தில் ஜூலை 1ஆம் தேதி முதல் சீனப் பொருட்களை விற்கவோ வாங்கவோ கூடாது என்று தடை விதித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக ஊடகத் தகவல்கள் தெரிவித்துள்ளன.

