சீனப் பொருட்கள் பரிசோதனை கட்டுப்பாட்டை தளர்த்த முடிவு

சீனப் பொருட்கள் பரிசோதனை கட்டுப்பாட்டை தளர்த்த முடிவு

1 mins read

புது­டெல்லி: இந்­தி­யா­வுக்­குள் இறக்­கு­ம­தி­யான பல கோடி ரூபாய் மதிப்­புள்ள சீனப் பொருள்­கள், சுங்­கத்­துறை கெடு­பிடி காரண­மாக துறை­மு­கங்­களில் தேங்கிக் கிடக்­கின்­றன.

அவற்­றின் மீதான 100% சோத­னையை ஓர­ளவு தளர்த்த முடிவு எடுக்­கப்­பட்­டுள்­ள­தாக மத்­திய நிதி­ய­மைச்சு அதி­கா­ரி­கள் கூறி­னர். நிறு­வ­னங்­க­ளின் உத்­த­ர­வா­தத்­தின் பேரில் ஒரு பகுதி சோத­னைக்­குப்­பின் சீன பொருள்­களை விடு­விக்க முடி­வெ­டுக்­கப்­பட்­டது.