பெட்ரோல் விலை உயர்வு: காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

கடந்த மூன்று வாரங்களில் மட்டும் பெட்ரோல், டீசல் விலை 22 முறை உயர்த்தப்பட்டுள்ளது. இதற்குக் கண்டனம் தெரிவித்து இளையர் காங்கிரசார் டெல்லியில் மாட்டு வண்டியில் ஊர்வலம் சென்றனர். அப்போது மத்திய அரசை எதிர்த்து அவர்கள் முழக்கங்கள் எழுப்பினர். படம்: ஊடகம்