1 கோடியை தாண்டியது கொவிட்-19 பரிசோதனை

1 கோடியை தாண்டியது கொவிட்-19 பரிசோதனை

1 mins read
87286b75-7435-4af8-9e83-7b7cfd795e17
-

கொவிட்-19 கிருமித்தொற்று பரிசோதனை செய்வதற்காக வந்துள்ள மக்களிடம் சமூக இடைவெளி யைக் கடைப்பிடிக்கவேண்டும் என்று போலிஸ்காரர்கள் அறிவுறுத்துகின்றனர். ஆனால் எதையும் காதில் வாங்கிக்கொள்ளாமல் ஊரடங்கு விதிமுறைகளை எல்லாம் காற்றில் பறக்கவிட்டபடி ஹைதராபாத் மருத்துவமனை வெளியே கூட்டமாக நிற்கின்றனர் மக்கள். இந்தியாவில் கொரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கை 1 கோடியை தாண்டிவிட்டதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி மன்றம் தெரிவித்துள்ளது. படம்: ஊடகம்