ஆண்டிபட்டியில் இன்றுமுதல் ஊரடங்கு

ஆண்டிபட்டியில் இன்றுமுதல் ஊரடங்கு

1 mins read
7a9a91fb-de6b-47bb-8729-815c5b5018a6
தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் இன்று புதன்கிழமை முதல் 10 நாட்க ளுக்கு முழு ஊரடங்கு அமுல்படுத்தப்பட உள்ளது. -

ஆண்டிபட்டி: தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் இன்று புதன்கிழமை முதல் 10 நாட்க ளுக்கு முழு ஊரடங்கு அமுல்படுத்தப்பட உள்ளது. மருந்துக் கடைகளைத் தவிா்த்து அனைத்துக் கடைகளையும் அடைக்க வேண் டும். மளிகை, பால், காய்கறிகள் உள்ளிட்ட பொருட்களை வீடுகளுக்குச் சென்று வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் கட்டுப்பாடுகளை மீறி கடைகளைத் திறப்பவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாவட்ட நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.