விதி மீறியோரை துரத்திப் பிடித்தது போலிஸ்

மேற்கு வங்காள மாநிலம் சிலிகுரி நகராட்சி வட்டாரத்தில் கிருமிப் பரவலைத் தடுக்கும் முயற்சியாக ஊரடங்கு உத்தரவு மீண்டும் பிறப்பிக்கப்பட்டு கடுமையாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஊரடங்கு விதிகளை மீறிய சிலரை துரத்திப் பிடித்த போலிசார் அவர்கள் அத்தனை பேரையும் கைது செய்து விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். படம்: ஏஎஃப்பி