வடமாநிலங்களை புரட்டிப் போடும் கனமழை

வடமாநிலங்களை புரட்டிப் போடும் கனமழை

1 mins read
846c1019-7144-4f14-86b6-8a8815d3959d
மும்பையில் நீர் தேங்கிய சாலையில் சிக்கிக்கொண்ட மூதாட்டியை இளையர் ஒருவர் பத்திரமாகத் தூக்கிக்கொண்டு செல்கிறார். மும்பையில் தொடர்ந்து பெய்துவரும் மழையால் நகரின் பள்ளமான பகுதிகளில் உள்ள தெருக்களில் நீர் தேங்கி போக்குவரத்துகள் பாதிக்கப்பட்டுள்ளன. படம்: ராய்ட்டர்ஸ் -

கடந்த சில தினங்களாக வடகிழக்கு மாநிலங்களில் கனமழை நீடித்து வருகிறது. இதுவரை பத்து லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப் பட்டுள்ளனர். அசாம், ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் பலி எண்ணிக்கை அதிகரித்து வருவதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. படம்: ஏஎஃப்பி