பீகாரில் மழை, வெள்ளத்தால் சுமார் 7.65 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மழைக்கு பலர் பலியாகி உள்ளனர். தற்போது சுமார் 14 ஆயிரம் பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையைச் சேர்ந்த 21 குழுக்கள் இணைந்து வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியீல் ஈடுபட்டுள்ளன.
படம்: ஊடகம்

