புதுடெல்லி: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், "டெல்லியில் கொரோனா பாதிப்பு நிலவரத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இங்கு கிருமித்தொற்றிலிருந்து குணமடைவோர் விகிதம் 88 விழுக்காடாக உள்ளது. தற்போது 9 விழுக்காட்டினர் மட்டுமே தொற்றுடன் உள்ளனர். 2-3 விழுக்காட்டினர் கொரோனா பாதிப்பால் மாண்டு விட்டனர். உயிரிழப்பு விகிதமும் கணிசமாக குறைந்து வருகிறது," என்றார்.
டெல்லியில் கிருமி நோயாளிகள் 9% மட்டுமே: முதல்வர்
1 mins read
-

