வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களை மீட்க 5 கட்ட நடவடிக்கைகள்

1 mins read
cee3971b-4c36-4572-a7aa-714e9ceea129
விமா­னப் போக்­கு­வ­ரத்து அமைச்­சர் ஹர்­தீப் சிங் பூரி. படம்: டுவிட்டர்-ஹர்தீப் சிங்பூரி -

புது­டெல்லி: ஆகஸ்ட் 1ம் தேதி 'வந்தே பாரத்' திட்­டத்­தின் 5ஆம் கட்ட நட­வ­டிக்­கை­கள் துவங்­க­வுள்­ள­தாக விமா­னப் போக்­கு­வ­ரத்து அமைச்­சர் ஹர்­தீப் சிங் பூரி கூறி­னார். அமெ­ரிக்கா, கனடா, கத்­தார், ஓமன், யுஏஇ, சிங்­கப்­பூர், பிரிட்­டன், ஜெர்­மனி, உள்­ளிட்ட பல நாடு­களில் சிக்­கி­யி­ருக்­கும் இந்­தி­யர்­கள் மீட்­டுக் கொண்டு வரப்­ப­டு­வார்­கள் என்­றார் அவர்.