திருப்பதி: 743 பேர் பாதிப்பு

1 mins read
487139ec-8032-47b7-958d-3f0b6dc57887
ஏழுமலையான் கோவிலுக்குச் செல்லும் பக்தர்கள் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட உள்ளது. படம்: ஊடகம் -

திருப்­பதி: திருப்­பதி ஏழு­ம­லை­யான் கோவில் அர்ச்­ச­கர்­கள் உள்­ளிட்ட 743 ஊழி­யர்­க­ளுக்கு கொரோனா கிரு­மித்­தொற்று உறு­தி­யாகி உள்­ளது.

கடந்த இரண்டு மாதங்­களில் இப்­பா­திப்பு ஏற்­பட்­ட­தாக தேவஸ்­தான செயல் அலு­வ­லர் அனில்­குமார் சிங்­கால் தெரி­வித்­துள்­ளார்.

இவர்­களில் 402 பேர் குண­ம­டைந்­துள்ள நிலை­யில், மூன்று பேர் உயி­ரி­ழந்­துள்­ள­னர். 338 பேர் சிகிச்சை பெற்று வருவதாக அவர் மேலும் கூறியுள்ளார்.