முகக்கவசத்துடன் அணிவகுப்பு ஒத்திகை

முகக்கவசத்துடன் அணிவகுப்பு ஒத்திகை

1 mins read
7c109f72-1d8e-4ae4-b913-2d18dbc47434
படம்: ஈபிஏ -

73வது இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தலைநகர் புதுடெல்லி காவல்துறை மற்றும் சிறப்புப் பாதுகாப்புப் படையின் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தலுக்கும் மத்தியில் சுதந்திர தின அணிவகுப்பு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ஜம்முவில் பாதுகாப்புப் படையினர் நேற்று அணிவகுப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர்.