அணிவகுப்பு ஒத்திகையில் பஞ்சாப் போலிசார்

அணிவகுப்பு ஒத்திகையில் பஞ்சாப் போலிசார்

1 mins read
0ce46dfc-504c-4694-b9c8-d51ab5eda55a
-

பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸில் நடைபெறும் இந்திய சுதந்திர தின விழா அணிவகுப்பில் பங்கேற்கும் பஞ்சாப் போலிசார் நேற்று முகக்கவசம் அணிந்து ஒத்திகையில் ஈடுபட்டனர். இந்தியா இன்று 74வது சுதந்திர நாளை நாடு முழுவதும் கொண்டாடுகிறது.