கோழிக்கோட்டில் தடுமாறிய மற்றொரு விமானம்

கோழிக்கோட்டில் தடுமாறிய மற்றொரு விமானம்

1 mins read
2f02842c-3fdd-437a-8e54-805a5ca4d45e
கோழிக்கோடு விமானநிலையம். கோப்புப்படம் -

கோழிக்கோடு: கேரள கோழிக் கோட்டில் நிகழ்ந்த மோசமான விமான விபத்துக்கு முன்பு மற்றொரு விமானம் தரை யிறங்க தடுமாறியதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விபத்துக்கு உள்ளாவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பு பெங்களூரில் இருந்து வந்த இண்டிகோ விமானம் ஒன்று தரையிறங்க சிரமப்பட்டது. ஆனால் 5.58 மணியளவில் அது பாதுகாப்பாக தரையிறங்கியது. இம்மாதம் 7ஆம் தேதி நிகழ்ந்த விமான விபத்தில் 18 பேர் கொல்லப்பட்டனர்.