இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்ப்பூர் நகரில் பெய்த கனமழைக்கு மூன்று பேர் பலியாகிவிட்டனர். வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் பல குடும்பங்கள் வேறிடத்துக்கு மாற்றப்பட்டன. வெள்ளத்தால் ஜெய்ப்பூர் சாலைகளில் தேங்கிய சேற்றில் கார்கள் சிக்கிக்கொண்டன. அவற்றை மீட்பது பெரும் சவாலாக இருந்ததென மீட்புப் பணியாளர்கள் குறிப்பிட்டனர்.
காரை விழுங்க முயன்ற சேறு
1 mins read
படம்: ஏஎஃப்பி -

