கொச்சி: விபத்து ஏற்பட்ட கோழிக்கோடு விமான நிலையத்தை மூடக்கோரி கேரள உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. கடந்த வாரம் துபாயிலிருந்து வந்த விமானம் கோழிக்கோடு விமான நிலையத்தில் தரை இறங்கியதும் ஓடுபாதையில் சறுக்கி இரண்டாக உடைந்தது. இவ்விபத்தில் 18 பேர் உயிரிழந்தனர். விமானம் உடைந்தது குறித்து சிபிஐ விசாரணை நடத்த வலியுறுத்தியும் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
விபத்து: விமான நிலையத்தை மூட கோரிக்கை
1 mins read
-

