விபத்து: விமான நிலையத்தை மூட கோரிக்கை

விபத்து: விமான நிலையத்தை மூட கோரிக்கை

1 mins read
817b99f1-27d8-48de-9409-11466cb31daf
-

கொச்சி: விபத்து ஏற்­பட்ட கோழிக்­கோடு விமான நிலை­யத்தை மூடக்­கோரி கேரள உயர் நீதி­மன்­றத்­தில் பொது­நல வழக்கு தொட­ரப்­பட்­டுள்­ளது. கடந்த வாரம் துபா­யி­லி­ருந்து வந்த விமா­னம் கோழிக்­கோடு விமான நிலை­யத்­தில் தரை இறங்­கி­ய­தும் ஓடு­பா­தை­யில் சறுக்கி இரண்­டாக உடைந்­தது. இவ்­வி­பத்­தில் 18 பேர் உயி­ரி­ழந்­த­னர். விமா­னம் உடைந்­தது குறித்து சிபிஐ விசா­ரணை நடத்த வலி­யு­றுத்­தி­யும் வழக்கு தொட­ரப்­பட்டுள்ளது.