தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பிள்ளையார் சதுர்த்தியை வரவேற்கும் மக்கள்

1 mins read
e273a906-cd6f-493e-9273-d35298d6950e
படம்: ஏஎஃப்பி -

ஆகஸ்ட் 22ஆம் தேதி பிள்ளையார் சதுர்த்தி. அதனையொட்டி இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பிள்ளையார் சிலைகளை உருவாக்கும் பணி நடந்து வருகிறது. இவை அமிர்தசரஸ் நகரில் சாலையோரம் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள பிள்ளையார் சிலைகள். படம்: ஏஎஃப்பி