பஞ்சாப் மாநிலத்தில் அண்மையில் கள்ளச்சாராயம் அருந்திய 98 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து மாநில அரசைக் கண்டித்து முதல்வர் அமரிந்தர் சிங்கின் உருவப் பொம்மையை எரித்து பாஜக தொண்டர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். படம்: ஏஎஃப்பி
பஞ்சாப் முதல்வர் உருவப் பொம்மை எரித்த பாஜக தொண்டர்கள்
1 mins read
படம்: ஏஎஃப்பி -

