புதுடெல்லி: வட மாநிலங்களில் மழை தீவிரமடைந்து வருவதால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் புதுடெல்லியில் பெய்த மழையால் சாலையில் தேங்கிய மழைநீரில் கவிழ்ந்துவிட்ட ஆட்டோவை நிமிர்த்தி நிற்க வைக்க முயச்சி செய்கிறார் ஓட்டுநர். படம்: ராய்ட்டர்ஸ்
புதுடெல்லி சாலை வெள்ளத்தில் கவிழ்ந்த ஆட்டோ
1 mins read
படம்: ராய்ட்டர்ஸ் -

