புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி, பொருளாதார நெருக்கடி ஏற்படும் என்று அன்றே தான் எச்சரித்ததை தற்போது இந்திய ரிசர்வ் வங்கி உறுதி செய்துள்ளது என்று கூறியுள்ளார். கொரோனா முடக்கம் காரணமாக பாதிக்கப்பட்ட ஏழைகளுக்கு ஐந்தாயிரம் ரூபாய் வழங்க வேணடும் என்று அவர் தொடர்ந்து வலியுறுத்தியுள்ளார். இந்த நிலையில்தான் பொருளியலை மீட்டெடுக்க நீண்டகாலம் ஆகும் என்றும் ஏழை மக்கள் பெரிதும் பாதிக்கப் பட்டுள்ளனர் என்றும் இந்திய ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.
நான் என்றைக்கோ சொன்னதை ரிசர்வ் வங்கி இப்போது சொல்கிறது
1 mins read
முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி. படம்: இணையம் -

