நீட் தேர்வை ஒத்திவைக்கக் கோரி போராட்டம்

நீட் தேர்வை ஒத்திவைக்கக் கோரி போராட்டம்

1 mins read
1b2c15f2-534c-4c32-8eba-fc2e4bfc73d3
படம்: ஏஎப்பி -

பொறியியல் மற்றும் மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தேர்வு செப்டம்பரில் நடத்தாமல் ஒத்தி வைக்குமாறு பல்வேறு தரப்பினரும் மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் அசாம் காங்கிரஸ் கமிட்டி சார்பில் இக்கோரிக்கையை வலியுறுத்தி கௌஹாத்தியில் நேற்று போராட்டம் நடைபெற்றது.

படம்: ஏஎஃப்பி