டெல்லியில் உடற்பயிற்சிக் கூடங்களைத் திறப்பதற்கு அனுமதி மறுத்துள்ளதை எதிர்த்து உடற்பயிற்சிக் கூடங்களின் உரிமையாளர்களும் பயிற்சியாளர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். உடற்பயிற்சிக் கூடங்கள், உடலுறுதி மையங்களை மீண்டும் திறப்பதற்கு அனுமதி மறுத்துள்ளதை அடுத்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ஆளுநர் அனில் பைஜாலை எதிர்த்து இந்திய உடற்யிற்சிக் கூட நல வாரிய உறுப்பினர்கள் போராட்டம் நடத்தினர்.
படம்: இபிஏ

