நிதி அமைச்சர் கருத்துக்கு ராகுல் காந்தி டுவிட் பதிலடி

நிதி அமைச்சர் கருத்துக்கு ராகுல் காந்தி டுவிட் பதிலடி

1 mins read
b8756b67-4b45-45bc-b7e8-429790a17bd5
முன்­னாள் காங்­கி­ரஸ் தலை­வர் ராகுல் காந்தி. படம்: இணையம் -

புது­டெல்லி: பண­ம­திப்­பி­ழப்பு, பொருள் சேவை வரி­யான ஜிஎஸ்டி, ஊர­டங்கு ஆகிய இந்த மூன்று கார­ணங்­க­ளால்­தான் இந்­தி­யப் பொரு­ளா­தா­ரம் பாதிக்­கப்­பட்டு உள்­ளது என மத்­திய நிதி அமைச்­சர் நிர்­மலா சீத்­தா­ரா­ம­னுக்கு காங்­கி­ரஸ் எம்.பி. ராகுல் காந்தி டுவிட் வழி பதி­லடி தந்­துள்­ளார்.

"கொரோனா கிரு­மிப் பர­வ­லால் நடப்பு நிதி­யாண்­டில் இந்­தி­யப் பொரு­ளா­தா­ரம் கடு­மை­யா­கப் பாதிக்­கப்­பட்­டுள்­ளது. இது கடவு ளின் செயல்," என நிர்­மலா சீதா ராமன் நேற்று முன்­தி­னம் கூறி­னார். நிதி அமைச்­ச­ரின் இந்­தப் பேச்சு நாடெங்­கும் உள்ள அர­சி­யல் பிர­மு­கர்­க­ளிை­டயே கடும் விவா­தத்தை கிளப்பி விட்­டது.

இந்­நி­லை­யில், "மத்­திய அமைச் சரின் கூற்­றில் உண்­மை­யில்லை. நாட்­டின் பொரு­ளா­தா­ரம் மூன்று செயல்­க­ளால் பாதிக்­கப்­பட்­டுள்­ளது. ரூ.500, ரூ.1000 நோட்­டு­களை ஒழித்­தது, குறை­பாடு உள்ள ஜிஎஸ்­டியை அமல்­ப­டுத்­தி­யது, ஊர­டங்கை கையாள்­வ­தில் தோல்­வி­ய­டைந்­தது. இவை மூன்­றும் சேர்ந்தே பொரு­ளா­தா­ரப் பாதிப்­பிற்கு வழி வகுத்­துள்­ளன," என்று ராகுல் தனது டுவிட்­டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.