செப்டம்பர் 1ஆம் தேதி அன்று சென்னையில் உள்ள ஒரு கோயிலில் தனிநபர் இடைவெளியுடன் பக்தர்கள் வழிபட்ட காட்சி. இம்மாதம் 1ஆம் தேதியிலிருந்து சென்னை உட்பட தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து வழிபாட்டுத் தலங்களும் திறக்க அனுமதி வழங்கப்பட்டது. ஐந்து மாதங்களுக்குப் பிறகு கோயில்கள் திறக்கப்பட்டதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
கோயில்கள் திறப்பு; பக்தர்கள் மகிழ்ச்சி
1 mins read
-

