சுவரே கரும்பலகையாக... தெருவே வகுப்பறையானது

சுவரே கரும்பலகையாக... தெருவே வகுப்பறையானது

1 mins read
a0d94c57-dd51-4def-984b-24ea423a8e3c
படம்: ஏஎ­ஃப்பி -
multi-img1 of 3

கொரோனா சூழல் கார­ண­மாக உலக நாடு­கள் பல­வற்­றைப் போல இந்­தி­யா­வி­லும் பள்­ளி­கள் மூடப்­பட்­டுள்­ளன.

இருப்­பி­னும் இணை­யம், தொலைக்­காட்சி வழி­யாக பாடங்­கள் நடத்­தப்­பட்டு வரு­கின்­றன.

கைபேசி, கணினி, தொலைக்­காட்சி போன்ற வச­தி­கள் இல்­லாத மாண­வர்­கள் படிக்க வழி­யின்றி தவிக்­கும் நிலை­யில், மகா­ராஷ்­டிர மாநி­லத்­தின் சோலாப்­பூ­ரில் உள்ள ஆஷா மராத்தி வித்­யா­லயா பள்­ளி­யின் தலைமை ஆசி­ரியை தஸ்­லிம்­பானோ ஹருன் பதான் ஒரு வீட்­டின் சுவ­ரில் எழுதி மாண­வர்­க­ளுக்கு கற்­பித்து வரு­கி­றார்.

சுமார் அரை டஜன் பிள்­ளை­கள் நின்­ற­ப­டியே படித்­த­தைக் காண முடிந்­தது. அந்­தப் பள்­ளி­யின் மற்ற ஆசி­ரி­யர்­களும் ஏழை மாண­வர்­க­ளுக்கு இவ்­வாறு பாடம் நடத்­து­வ­தைக் காண முடிந்­தது.

குறிப்புச் சொற்கள்