இந்திய ரூபாய் மதிப்பு சரிவு

இந்திய ரூபாய் மதிப்பு சரிவு

1 mins read

மும்பை: அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு நேற்று சரிவைக் கண்டது.

நேற்று காலை வர்த்தகம் தொடங்கிய சிறிது நேரத்தில் புதன்கிழமையைவிட டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு மேலும் 24 காசுகள் சரிந்தன.

ரூபாய்க்கு எதிரான டாலரின் மதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.