விரைவாக குணமடைந்து வருகிறார் எஸ்.பி.பாலா

சென்னை: பின்­ன­ணிப் பாட­கர் எஸ்.பி. பால­சுப்­பி­ர­ம­ணி­யம் விரை­வாக குண­ம­டைந்து வரு­வ­தாக அவ­ரது மகன் எஸ்.பி.பி. சரண் தெரி­வித்­துள்­ளார்.

கடந்த இரு தினங்­க­ளாக தமது தந்தை திட உண­வு­களை எடுத்­துக் கொள்­வ­தா­க­வும் அவர் கூறி­யுள்­ளார்.

தற்­போது தமது தந்­தை­யால் மருத்­து­வர்­க­ளின் உத­வி­யோடு எழுந்து அமர முடி­கிறது என்­றும் அவ­ருக்­குத் தீவிர சிகிச்சை அளிக்­கப்­பட்டு வரு­கிறது என்­றும் எஸ்.பி.பி. சரண் கூறி­யுள்­ளார்.

எஸ்.பி. பால­சுப்­பி­ர­ம­ணி­யத்­துக்­குத் தொடர்ந்து செயற்கை சுவா­சம் அளிக்­கப்­ப­டு­வ­தா­க­வும் எக்மோ கருவி மூலம் சிகிச்சை அளிக்­கப்­ப­டு­வ­தா­க­வும் மருத்­து­வ­மனை வட்­டா­ரத் தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.

இத­னால் எஸ்.பி.பாலா­வின் தீவிர ரசி­கர்­கள் மகிழ்ச்சி அடைந்­துள்­ள­னர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!