தடாகம் இல்லை, தண்ணீர் தேங்கிய சாலைதான்

தடாகம் இல்லை, தண்ணீர் தேங்கிய சாலைதான்

1 mins read
592cc8d9-14a8-40c2-881b-5f3da189af6e
மும்பையில் உள்ள முக்கிய பூ சந்தை மழைநீரால் நிறைந்தது. படங்கள்: ராய்ட்டர்ஸ் -
multi-img1 of 2

செவ்வாய்க்கிழமை இரவு முழுக்க விடாமல் பெய்த கனமழையால் மும்பையின் பல பகுதிகள் நீரில் மூழ்கி விட்டன.

இதனால் நேற்று ரயில், வாகனப் போக்குவரத்து நிலைக்குத்திப் போனது.

வேலைக்கும் பள்ளிக்கும் பலர் கால்நடையாகவே செல்ல ேண்டியிருந்தது. இந்நிலையில் கனமழை தொடரும் என்று வானிலை முன்னுரைப்பு கூறுகிறது.