உயிரிழப்பு 39ஆக உயர்வு

உயிரிழப்பு 39ஆக உயர்வு

1 mins read
f135d40d-8e65-4675-bcfa-8796bca36ba1
படம்: ஊடகம் -

மகா­ராஷ்­டிர மாநி­லம் மும்பை அருகே மூன்று மாடி கட்­ட­டம் இடிந்து விழுந்த விபத்­தில் உயி­ரி­ழந்­தோர் எண்­ணிக்கை நேற்­று பிற்பகல் நில­வ­ரப்­படி 39ஆக அதி­க­ரித்­தது.

பிவாண்டி என்னுமிடத்தில் 1984ஆம் ஆண்டு கட்­டப்­பட்ட அந்­தக் குடி­யி­ருப்பு கட்­ட­டம் மிக மோச­மான நிலை­யில் இருந்­தது.

திங்­கட்­கி­ழமை அதி­காலை கட்­ட­டம் திடீ­ரென இடிந்­த­தில் 50க்கும் மேற்­பட்­டோர் இடி­பா­டு­களில் சிக்­கித் தவித்தனர்.