சுடச் சுடச் செய்திகள்

செல்வாக்குமிக்க தலைவராக மோடி

புதுடெல்லி: அமெ­ரிக்­கா­வின் ‘டைம்ஸ்’ சஞ்­சிகை ஒவ்­வோர் ஆண்­டும் பல்­வேறு துறை­களில் உல­கின் செல்­வாக்கு மிக்­க­வர்­க­ளின் பட்­டிலை வெளி­யிட்டு வரு­கிறது. 2020ம் ஆண்­டுக்­கான தலை­சி­றந்த 100 பேரின் பட்­டி­யலை நேற்று புதன்­கி­ழமை ‘டைம்ஸ்’ வெளி­யிட்­டது. செல்­வாக்குமிக்க தலை­வர்­கள் பட்­டி­ய­லில் இந்­தி­யா­வில் இருந்து பிர­த­மர் நரேந்­திர மோடி மட்­டுமே இடம்­பெற்­றுள்­ளார். கலை­ஞர்­கள் பிரி­வில் பாலி­வுட் நடி­கர் ஆயுஷ்­மான் குரானா இடம்­பெற்­றுள்­ளார். மேலும் கூகல் தலைமை நிர்­வாக அதி­காரி சுந்­தர் பிச்சை மற்­றும் பேரா­சி­ரி­யர் ரவீந்­திர குப்தா ஆகி­யோ­ரும் இப்­பட்­டி­ய­லில் உள்­ள­னர்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon