தொற்று தொடர்ந்து இறங்குமுகம்

தொற்று தொடர்ந்து இறங்குமுகம்

1 mins read
2d48466b-de2a-4fb2-83c0-a0f5e3e09d95
-

புது­டெல்லி: இந்­தி­யா­வில் கொரோனா கிரு­மித்­தொற்று கடந்த ஒரு வார கால­மாக குறைந்து வரு­கிறது.இதை வைத்­துப் பார்க்­கை­யில் கொரோ­னா­வின் உச்­ச­கட்ட பாதிப்பு செப்­டம்­பர் மாதத்­து­டன் முடி­வ­டைந்­து­விட்­ட­தா­கத் தெரி­கிறது என்று நிதி அமைச்சு தெரி­வித்­துள்­ளது.

இருந்­தா­லும் இன்­ன­மும் முழு விழிப்பு நிலை தேவை என்று அது வலி­யு­றுத்­தி­யது. இந்­நி­லை­யில், கடந்த 24 மணி நேரத்­தில் புதி­தாக 74,442 பேருக்கு கிருமி தொற்­றி­ய­தா­க­வும் 76,000 பேர் குண மடைந்­த­தா­க­வும் நேற்­றுக் காலை 8 மணி­ய­ள­வில் அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர்.

கிருமித் தொற்­றால் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளின் மொத்த எண்­ணிக்கை 6.62 மில்­லி­ய­ன். 102,685 பேர் மாண்டுள்ளனர்.