'காலத்தால் அழியாத பங்களிப்பை வழங்கியவர் டாக்டர் கலாம்'

டாக்டர் அப்துல் கலாமின் பிறந்தநாளான இன்று அவரை நினைவு கூர்ந்த இந்தியப் பிரதமர் மோடி, கலாமின் வாழ்க்கை மில்லியன் கணக்கானவர்களுக்கு நம்பிக்கை அளிப்பதாக தெரிவித்தார்.

இந்தியாவின் முன்னாள் அதிபர் டாக்டர் அப்துல் கலாமின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பல்வேறு தரப்பினரும் கலாமின் நினைவுகனை பகிர்ந்து அவருக்கு மரியாதை செலுத்திவருகின்றனர்.

பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “டாக்டர் கலாமின் பிறந்தநாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். இந்தியாவின் வளர்ச்சிக்கு அழியாத பங்களிப்பை வழங்கியவர் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம். இது ஒருபோதும் மறக்க முடியாது. அவரது வாழ்க்கை மில்லியன் கணக்கானவர்களுக்கு நம்பிக்கை அளிக்கிறது,” என்று குறிப்பிட்டுள்ளார்.

டாக்டர் அப்துல் கலாம் தொடர்பான காணொளி தொகுப்பு ஒன்றையும் திரு மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!