இந்திய‌ ‌எல்லைக்குள் நுழைந்த‌ ‌சீன‌ ‌ராணுவ‌ வீரர் கைது; முறைப்படி ஒப்படைக்க இந்தியா திட்டம்

இந்திய‌ ‌எல்லைக்குள் நுழைந்த‌ ‌சீன‌ ‌ராணுவ‌ வீரர் கைது; முறைப்படி ஒப்படைக்க இந்தியா திட்டம்

1 mins read
7b66aece-96dc-491e-b078-d0ff95bc1a21
படம்: ராய்ட்டர்ஸ் -

சீ‌ன‌ ராணுவ வீரர் ஒருவர் பாங்க்சாங்‌ ‌சோ‌ ‌ஏரியில்‌ ‌இருந்து‌ ‌300‌ ‌கிலோமீட்டர்‌ ‌தூரத்தில்‌ லடாக்கில்‌ உள்ள ‌‌சும்மார்-தெம்சோக்‌ ‌இடையே‌ ‌இந்திய‌ ‌எல்லைக்குள்‌ ‌நுழைந்தார்.‌

வாங்க்‌ ‌யா‌ ‌லாங்‌ ‌என்ற‌ அவரை‌ப் ‌பிடித்த‌ இந்திய ‌ராணுவ‌ ‌வீரர்கள்‌ ‌விசாரணை‌ ‌நடத்தி‌ வருகின்றனர்.‌ ‌

பிடிபட்ட‌ ‌ராணுவ‌ ‌வீரரை‌ ‌சீனாவிடம்‌ ‌உரிய‌ ‌விதிகளின்படி‌ ‌ஒப்படைக்க‌ ‌இந்திய‌ ‌ராணுவம்‌ ‌திட்டமிட்டுள்ளது.‌

பிடிபட்ட‌ ‌வீரருக்கு‌ ‌மருத்துவ‌ ‌உதவி,‌ ‌உணவு‌ ‌மற்றும்‌ ‌கதகதப்பான‌ ‌உடையையும்‌ ‌இந்திய‌ ‌உடையையும் இந்திய ராணுவம் வழங்கியுள்ளது.

குறிப்புச் சொற்கள்