10,000 பேர் மரணம்; வேண்டாப் பெருமை பெற்ற மும்பை

10,000 பேர் மரணம்; வேண்டாப் பெருமை பெற்ற மும்பை

1 mins read
fdc9846a-385b-4e6b-8e0b-0b21f2da7aa6
கொரோனா கிருமி தொற்றுப் பரவலுக்கான பொது முடக்கத்துக்குப் பிறகு மும்பையில் மக்கள் பழைய வாழ்க்கைக்குத் திரும்பி வருகின்றனர். படம்: ராய்ட்டர்ஸ் -

இதற்கிடையே, கிருமித்தொற்றால் 10,000 உயிர்களைப் பறிகொடுத்த முதல் இந்திய நகரம் என்ற வேண்டாப் பெருமையைப் பெற்றது இந்தியாவின் வர்த்தகத் தலைநகரான மும்பை.

அங்கு இதுவரை தொற்றால் 10,009 பேர் உயிரிழந்துவிட்டனர்.

இந்தியாவில் பதிவான கொரோனா மரணங்களில் இது 8.5% எனக் கூறப்பட்டது.

கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் மேலும் 53,370 பேரை கொரோனா தொற்ற, மொத்த பாதிப்பு 7,814,682ஆக உயர்ந்தது.

மேலும் 650 பேர் உயிரிழக்க, பலி எண்ணிக்கை 11,956ஆனது.

குறிப்புச் சொற்கள்