நியூயார்க்: ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் நிர்வாக மற்றும் வரவுசெலவுத் திட்டம் தொடர்பான ஆலோசனைக் குழுவுக்கு இந்திய வேட்பாளர் விதிஷா மைத்ரா (படம்) தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக, ஐக்கிய நாடு களுக்கான இந்தியாவின் நிரந்தர தூதர் டி.எஸ்.திரு மூர்த்தி கூறுகையில், "ஐநா வின் பட்ஜெட் மற்றும் நிர்வா கத்தின் மீது ஏற்பட்டுள்ள அழுத்தமான சூழ்நிலையில் இந்தியர் ஒருவர் இந்தக் குழுவில் இடம்பெற்றிருப்பது மிகவும் இன்றியமையாதது," என தெரிவித்துள்ளார்.
ஐநாவின் முக்கிய குழுவில் இந்தியர்
1 mins read
-

