50% விலையில் தடுப்பூசி மருந்து

50% விலையில் தடுப்பூசி மருந்து

1 mins read
d9f3ea09-2fbb-4170-9529-a8f09759ed41
படம்: ராய்ட்டர்ஸ் -

ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகமும் ஆஸ்ட்ரா செனகா நிறுவனமும் இணைந்து உருவாக்கியுள்ள 'கோவிஷீல்டு' கொவிட்-19 தடுப்பூசி, இந்தியாவில் 50% விலையில் கிடைக்குமென தெரிகிறது.

இந்த தடுப்பூசி மருந்தின் பரிசோதனைகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன.

அடுத்தாண்டு தொடக்கத்தில் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க் கப்படும் இந்த தடுப்பூசி மருந்தை இந்தியாவில் தயாரிக்கும் உரிமத்தை சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா நிறுவனம் பெற்றுள்ளது.

குறிப்புச் சொற்கள்