பறந்து வந்தார் மணமகன்

பறந்து வந்தார் மணமகன்

1 mins read
e46d551f-79fc-4d21-8e57-c5983031cd0e
படம்: தமிழக ஊடகம் -

கர்நாடகாவைச் சேர்ந்த தொழிலதிபர் நிரூப்பின் திருமணம் தலகட்டபுராவில் நடைபெற்றது.

இதற்கு நிரூப் தனது குடும்பத்தாருடன் திருமண மண்டபத்திற்கு ஹெலிகாப்டரில் பறந்து வந்தார்.

இதைக் காண அப்பகுதி மக்கள் திரண்டனர்.

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் நிரூப் குடும்பத் தார் முகக்கவசம் அணியாதது சர்ச்சையாகியுள்ளது. படம்: ஊடகம்

குறிப்புச் சொற்கள்