மின்சார கார் உற்பத்தி

மின்சார கார் உற்பத்தி

1 mins read
c07911c4-3a16-41a7-bfff-fb4b38afa3bd
-

பெங்களூரு: செல்வந்தர் எலன் மஸ்கின் டெஸ்லா கார் நிறுவனம் மின்சார கார் உற்பத்தித் தொழிற்சாலையை தென்னிந்திய மாநிலமான கர்நாடகாவில் தொடங்க உள்ள தாக மாநில அரசின் ஆவணங்களை மேற் கோள் காட்டி 'ராய்ட்டர்ஸ்' செய்தி வெளி யிட்டுள்ளது. இந்திய வரவுசெலவுத் திட்டத் தில் குறிப்பிடப்பட்டுள்ளதை கன்னட மொழி யில் வெளியிடப்பட்ட அரசின் அறிக்கை கூறி யது. உலகத் தொழில்நுட்ப நிறுவனங்களின் மையமாகத் திகழும் பெங்களூருவில் கடந்த மாதம் டெஸ்லா மோட்டார்ஸ் இந்தியா நிறுவனம் எனர்ஜி பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துடன் கைகோத்தது.