2.5 கிலோ தங்கப்புடவை காணிக்கை

2.5 கிலோ தங்கப்புடவை காணிக்கை

1 mins read
6832a552-d304-4383-9cbb-6638eeb8a7c1
படம்: ஊடகம் -

தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் இன்று தமது 68வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.

இந்நிலையில் அம்மாநில அமைச்சர் தலசானி ஸ்ரீநிவாச யாதவ், பல்கம்பேட்டாவில் உள்ள எல்லம்பள்ளி அம்மன் கோவிலுக்குச் சென்று முதல்வர் நலனுக்காக சிறப்பு வழிபாடு செய்தார்.

மேலும், 2.5 கிலோ எடையுள்ள தங்கப் புடவையை அவர் அம்மனுக்கு காணிக்கையாக வழங்கினார்.