9 கி.மீ. டிராக்டர் ஓட்டிய ராகுல்

9 கி.மீ. டிராக்டர் ஓட்டிய ராகுல்

1 mins read
3d4674a0-c483-46d1-8704-4f9a584cf1bc
படம்: இந்திய ஊடகம் -

கேரள மாநிலம், வயநாடு தொகுதி எம்பியான ராகுல் காந்தி, சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு நேற்று கேரளா சென்றிருந்தார்.

அங்கு அவர் விவசாயிகளுக்கு ஆதரவான பேரணியில் பங்கேற்றபோது, திருக்கைபேட்டையில் இருந்து மூட்டில் வரை 9 கிலோ மீட்டர் தூரத்துக்கு அவரே டிராக்டரை ஓட்டிக்கொண்டு சென்றார்.

ராகுல்காந்தி இவ்வளவு தூரம் டிராக்டரை ஓட்டிவந்தது கேரள மக்களை வியக்கவைத்தது.