மும்பை: வீடு வீடாகச் சென்று பரிசோதனை

மும்பை: வீடு வீடாகச் சென்று பரிசோதனை

1 mins read
99c1b8c7-0871-4c92-b7f3-ebe3bc4e0a7a
படம்: ஊடகம் -

கடந்த ஒரு வாரமாக மகாராஷ்டிராவின் பல்வேறு மாவட்டங்களில் கிருமித்தொற்று அதிகரித்து வருகிறது. இதையடுத்து மாநிலம் முழுவதும் பரிசோதனை, கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

தலைநகர் மும்பையின் தாராவி பகுதியில் சுகாதாரத் துறை ஊழியர்கள் வீடு வீடாகச் சென்று பரிசோதனை நடத்தி வருகின்றனர்.