இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.2,000

கௌகாத்தி: சட்­டப்­பே­ர­வைத் தேர்­தல் நடை­பெற உள்ள வட­கி­ழக்கு மாநி­ல­மான அசா­மில் காங்­கி­ரஸ் பிர­மு­கர் பிரி­யங்கா காந்தி வீதி வீதி­யா­கச் சென்று பிர­சா­ரம் செய்து வரு­கி­றார்.

காங்­கி­ரஸ் வெற்றி பெற்­றால் மாநி­லம் முழு­வ­தும் உள்ள இல்­லத்­த­ர­சி­க­ளுக்கு மாதம் 2,000 ரூபாய் உத­வித்­தொகை, வீடு­க­ளுக்கு 200 யூனிட் வரை இல­வச மின்­சா­ரம் போன்­றவை வழங்­கப்­படும் என அவர் வாக்­கு­றுதி அளித்­தார். அசாம் மாநி­லத்­தில் தற்­போது பாஜக ஆட்சி நடை­பெ­று­கிறது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!