தினமும் 1,000 பேர்: போலிஸ் திட்டம்

தினமும் 1,000 பேர்: போலிஸ் திட்டம்

1 mins read

மும்பை: முகக்­க­வ­சம் அணி­யா­த­வர்­கள் மீது கடு­மை­யான நட

­வ­டிக்கை எடுக்க மும்பை காவல்­துறை ஆணை­யர் பரம்­வீர் சிங் உத்­த­ர­விட்டுள்­ளார். மாந­க­ரின் ஒவ்­வொரு மண்­ட­லத்­தி­லும் முகக்­க­வ­சம் அணிய மறுக்­கும் 1,000 பேரை­யா­வது தின­மும் பிடிக்க வேண்­டும் என்­றும் அவர்­கள் ஒவ்­வொ­ரு­வ­ரி­ட­மும் ரூ.200 அப­ரா­தம் வசூ­லிக்கவேண்­டும் என­வும் அவர் தெரி­வித்­துள்­ளார். மும்­பை­யில் 12 காவல்­துறை மண்­ட­லங்­கள் உள்ளன.